Skip to main content

எப்பொழுதும் போல

காக்காவும்
புறாவும்
ஒரே கிளையில்
ஒன்றாக அமர்ந்திருக்கின்றன
மரம் தாங்கிக்
கொண்டுதான்
இருக்கிறது
எப்பொழுதும் போல

கார்த்திக் பிரகாசம்...

Comments