Skip to main content

இந்த முறையும்

வருகைக்காக வாசலை
பார்த்திருந்திருந்தார்கள்
அம்மாவும் அப்பாவும்
"இந்த முறையும் வர முடியவில்லை"
என்ற கடுதாசி தான்
வந்தது...

கார்த்திக் பிரகாசம்...

Comments