நீ
ஆண்மையென
நினைக்கிறதானவொன்று
உன் "குறி"யில் இல்லை
அதனை
நிரூபிக்க வேண்டிய இடம்
என் "யோனி"யும்
இல்லை...!!!
கார்த்திக் பிரகாசம்...
ஆண்மையென
நினைக்கிறதானவொன்று
உன் "குறி"யில் இல்லை
அதனை
நிரூபிக்க வேண்டிய இடம்
என் "யோனி"யும்
இல்லை...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment