Skip to main content

தானாய் மலரும் கவிதை

குழந்தைகள்
வெகு இயல்பாய் இறைக்கிறார்கள்
கவிதையை
எழுதுவதை நிறுத்திவிட்டுத்
தானாய் மலரும்
கவிதையை ரசிக்கத் தொடங்கிவிட்டேன்
நான்

கார்த்திக் பிரகாசம்...

Comments