இறங்கிப் போகாத தன்மானம்
சிடுசிடுக்கும் முகத்தில் விரைப்பான மிலிட்டரி மீசை
கடுகு பொரியும் தொனியில் கொப்பளிக்கும் கோபம்
வெள்ளையைத் தவிர வேறணியாத உடல்
அந்த கருத்த உதடுகள் புன்னகைத்துப் பார்த்த
சாட்சி இல்லை ஊருக்குள் நாளிதுவரை
ஓட்ட பந்தய விளையாட்டில் பேரனிடம்
தோற்றுச் சிரிக்கும் தாத்தாவைக் கண்டு
இவ்வாறு புறம் பேசின
அவரின் வயதையொத்த இரண்டு மரங்கள்
கார்த்திக் பிரகாசம்...
கடுகு பொரியும் தொனியில் கொப்பளிக்கும் கோபம்
வெள்ளையைத் தவிர வேறணியாத உடல்
அந்த கருத்த உதடுகள் புன்னகைத்துப் பார்த்த
சாட்சி இல்லை ஊருக்குள் நாளிதுவரை
ஓட்ட பந்தய விளையாட்டில் பேரனிடம்
தோற்றுச் சிரிக்கும் தாத்தாவைக் கண்டு
இவ்வாறு புறம் பேசின
அவரின் வயதையொத்த இரண்டு மரங்கள்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment