வேலைத் தேடி அவ்வப்போது வந்து போன நாட்கள் போக, சென்னையில் வேலைக்கென்று சேர்ந்து இன்றோடு முழுதாக மூன்று வருடங்கள் முடிந்துவிட்டன..
வேலை முக்கியமா..? இல்லை சம்பளம் முக்கியமா..? என்ற யோசனைக்குக் கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல், வேலை தான் முக்கியம் என்று ஒருமனதாக முடிவெடுத்து, நவம்பர் 22,2012 அன்று ரூபாய் 6500 சம்பளத்திற்கு ஒரு சிறிய கம்பெனியில் சேர்ந்த நினைவுகள் மயில் தோகையைப் போல மனதில் விரிகின்றன...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment