அவள்
அப்படியொரு
அழகு...!!!
அவளுக்கு
அவ்வளவு
அறிவு...!!!
அவள் அழகில்
அடங்காத அறிவு தான்
உண்டோ...??
அவள் அறிவில்
வியக்காத அழகு தான்
உண்டோ...??
அவள்
அறிவினில்
அழகானவள்...!!!
அவள்
அழகிலும்
ஓர் அறிவானவள்...!!!
கார்த்திக் பிரகாசம்...
அப்படியொரு
அழகு...!!!
அவளுக்கு
அவ்வளவு
அறிவு...!!!
அவள் அழகில்
அடங்காத அறிவு தான்
உண்டோ...??
அவள் அறிவில்
வியக்காத அழகு தான்
உண்டோ...??
அவள்
அறிவினில்
அழகானவள்...!!!
அவள்
அழகிலும்
ஓர் அறிவானவள்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment