முதல் முறை என் தெருவைத் தாண்டிச் சென்றேன்.. உன் சாதி என்னவென்று கேட்டார்கள்...!!!
முதல் முறை என் மாவட்டத்தைத் தாண்டிச் சென்றேன்.. உன் மதம் என்னவென்று கேட்டார்கள்...!!!
முதல் முறை என் மாநிலத்தைத் தாண்டிச் சென்றேன்.. உன் தாய் மொழி என்னவென்று கேட்டார்கள்...!!!
என் நாட்டைத் தாண்டிச் சென்றேன்.. முதன் முறையாக என்னை ""இந்தியன்"" என்று ஒப்புக் கொண்டர்கள்..!!!.
ஆங்கில வலைத்தலத்தில் படித்தது...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment