கேட்பாரற்றுக் கிடக்கும் குழந்தைகளை எங்கேயாவது கண்டால் புகைப்படத்துடன் இத்தளத்தில் http://khoyapaya.gov.in/ பதிவு செய்யலாம். இதன் மூலம் குழந்தையைத் தொலைத்தவர்கள் இத்தளத்தில் தேடும் போது தங்கள் குழந்தையை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
கார்த்திக் பிரகாசம்
கேட்பாரற்றுக் கிடக்கும் குழந்தையைப் பற்றி குறிப்பிடுவதற்கும், தொலைந்த குழந்தையைத் தேடுவதற்கும் இந்தத் தளத்தை பயன்படுத்திக் கொள்ளவும்.
கார்த்திக் பிரகாசம்
Comments
Post a Comment