உன் இமைகளைப்
பூட்டு..!
இரவு ஒரு ஆறுதல்..!
இரவு ஒரு இளைப்பாறல்..!
இமைகளைப் பிணைத்து
ஆறுதல் கொள்..!
இதயத்தைத் திறந்து
இளைப்பாறு..!
பயத்தால் இரவைத்
தண்டிக்காதே..!
பூட்டு..!
இரவு ஒரு ஆறுதல்..!
இரவு ஒரு இளைப்பாறல்..!
இமைகளைப் பிணைத்து
ஆறுதல் கொள்..!
இதயத்தைத் திறந்து
இளைப்பாறு..!
பயத்தால் இரவைத்
தண்டிக்காதே..!
இரவை அனுபவி..!
இருளை அள்ளிப் பூசிக்கொள்..!
கட்டிலில் படுத்து
கனவுகளைக் கட்டியிழு..!
மனம் எங்கோ செல்லட்டும்
தடுக்காதே..!
பின்தொடர்..!
கனவென்ற மாயநதியில்
கண்கள் நிறையட்டும் ..!
மனம் திறக்கட்டும்..!
கற்பனைகள் நீளட்டும்..!
கரைந்து போ..!
உன்னை மறந்து போ..!
உலகம் தொலைந்து போ..!
மறு உலகத்தைக் கண்டுபிடி..!
உன் இமைகளைப்
பூட்டு..!
கனவுகள் மொய்க்கட்டும்..!
வாழ்க்கை விரியட்டும்..!
கார்த்திக் பிரகாசம்...
இருளை அள்ளிப் பூசிக்கொள்..!
கட்டிலில் படுத்து
கனவுகளைக் கட்டியிழு..!
மனம் எங்கோ செல்லட்டும்
தடுக்காதே..!
பின்தொடர்..!
கனவென்ற மாயநதியில்
கண்கள் நிறையட்டும் ..!
மனம் திறக்கட்டும்..!
கற்பனைகள் நீளட்டும்..!
கரைந்து போ..!
உன்னை மறந்து போ..!
உலகம் தொலைந்து போ..!
மறு உலகத்தைக் கண்டுபிடி..!
உன் இமைகளைப்
பூட்டு..!
கனவுகள் மொய்க்கட்டும்..!
வாழ்க்கை விரியட்டும்..!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment