நதி வழி இலையாய்
சில வேளைகளில் சலன சஞ்சாரமற்ற
மோனத்துடன்
சில வேளைகளில் பேரியாதாளி
அவயத்துடன்
நகர்ந்திடும் நாட்கள்
சமுத்திரத்தில் சேர்க்குமா
சாக்கடையில் தள்ளுமா என்பதைப்
பொறுத்திருந்து தான்
பார்க்க வேண்டும்..
சில வேளைகளில் சலன சஞ்சாரமற்ற
மோனத்துடன்
சில வேளைகளில் பேரியாதாளி
அவயத்துடன்
நகர்ந்திடும் நாட்கள்
சமுத்திரத்தில் சேர்க்குமா
சாக்கடையில் தள்ளுமா என்பதைப்
பொறுத்திருந்து தான்
பார்க்க வேண்டும்..
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment