உன் தர்க்கப்பூர்வமான
கேள்விகளைக்
கொதி உணர்ச்சியின்
வேகத்திலெழுந்த
கோவத்தின்பால் அடக்கி
வெற்றிச் செருக்கில்
ஆளோடினேன்
நெடுநேரம் நீடித்தோடிய
உந்தன் கண்ணீர்த்துளிகளில்
சுக்கிலம் கக்கிய குறியாய்
கொதிநிலை தளர்ந்ததும்
உறக்கம் களைந்த
மனசாட்சி இப்போது
எட்டிப்பார்க்கிறது
அது முழுதாய் மென்று தின்பதற்குள்
என்னிடம் பேசிவிடு
கார்த்திக் பிரகாசம்...
கேள்விகளைக்
கொதி உணர்ச்சியின்
வேகத்திலெழுந்த
கோவத்தின்பால் அடக்கி
வெற்றிச் செருக்கில்
ஆளோடினேன்
நெடுநேரம் நீடித்தோடிய
உந்தன் கண்ணீர்த்துளிகளில்
சுக்கிலம் கக்கிய குறியாய்
கொதிநிலை தளர்ந்ததும்
உறக்கம் களைந்த
மனசாட்சி இப்போது
எட்டிப்பார்க்கிறது
அது முழுதாய் மென்று தின்பதற்குள்
என்னிடம் பேசிவிடு
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment