உறக்கம் கூடவில்லையென்று
மருத்துவர் எழுதித் தராத
உறக்க மருந்தான
புத்தகம்
வாசித்தேன்
இந்த மருந்து வேலை செய்யாமல்
இருந்ததில்லை
எப்போதும் வெற்றி தான்
மெல்ல மெல்லக் கண் கூடியது
உறங்குவது போல
உறங்குகிறேன்
கதை மாந்தர்கள்
கனவில் கதையைத்
தொடர்கிறார்கள்
கார்த்திக் பிரகாசம்...
மருத்துவர் எழுதித் தராத
உறக்க மருந்தான
புத்தகம்
வாசித்தேன்
இந்த மருந்து வேலை செய்யாமல்
இருந்ததில்லை
எப்போதும் வெற்றி தான்
மெல்ல மெல்லக் கண் கூடியது
உறங்குவது போல
உறங்குகிறேன்
கதை மாந்தர்கள்
கனவில் கதையைத்
தொடர்கிறார்கள்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment