நிலைத்த கண்களும் உறைந்த உடலும்
அசைவற்ற அமர்வுமாய்
அவ்வப்போது
இறந்தநிலை போல் இருக்கும்
உயிர் பிரிந்த பிறகு
இப்படித் தான் இருக்குமோ
என்றெண்ணுகையில்
இதயம் தட்டி
மெல்லியதாய் மூச்சுக் காற்று வெளிவரும்
அது இருக்கும்
இதைவிட பெரும் பேரமைதியாய் என்று
கார்த்திக் பிரகாசம்...
அசைவற்ற அமர்வுமாய்
அவ்வப்போது
இறந்தநிலை போல் இருக்கும்
உயிர் பிரிந்த பிறகு
இப்படித் தான் இருக்குமோ
என்றெண்ணுகையில்
இதயம் தட்டி
மெல்லியதாய் மூச்சுக் காற்று வெளிவரும்
அது இருக்கும்
இதைவிட பெரும் பேரமைதியாய் என்று
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment