என்னிடம் தட்டிப் பிடுங்கிய வாய்ப்பு தான்
மணக்க மணக்கப் பரிமாறப்படுகிறது
உங்களது இலைகளில்
வாய்ப்பே வழங்கிடாமல்
என்னால் முடியாது என முடிவெடுத்தீர்கள் அல்லவா
உங்களுக்கும் எனக்குமான வித்தியாசம்
'நூல்' அளவே
கார்த்திக் பிரகாசம்...
மணக்க மணக்கப் பரிமாறப்படுகிறது
உங்களது இலைகளில்
வாய்ப்பே வழங்கிடாமல்
என்னால் முடியாது என முடிவெடுத்தீர்கள் அல்லவா
உங்களுக்கும் எனக்குமான வித்தியாசம்
'நூல்' அளவே
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment