அன்று பள்ளி முடிந்து
மாலையில் வீட்டிற்கு சந்தோசமாக வர வேண்டிய குழந்தைகள் சாம்பலாகத் தான் வந்து சேர்ந்தன.
94 பிஞ்சு
குழந்தைகளை அள்ளி எறித்துச் சென்ற
நாள்.
கும்பகோணத்தின் ஒரு பள்ளிக்கூடத்தில் முறையான
கட்டமைப்புகளும், போதிய பாதுகாப்பு வசதிகளும்
இல்லாததால் 94 குழந்தைகள் தீயின் கோரப்பசிக்கு இரையாயின.
பலியான குழந்தைகளின் சாம்பல்,
வரலாற்றின் சுவுடுகளில் தன்
பதிவுகளை மிகுந்த
அழுத்தமாக எழுதிச் சென்றுவிட்டன..
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment