அழுக் குரலோ..!!
ஆனந்த குதூகலமோ..!!
காலைத் தொடுவது நுறையோ...!!!
சொல்லி புரியாத குறையோ...!!!
சுமந்து வருவது உப்புக் காற்றோ...!!!
எடுத்த பல உயிர்களின் மூச்சுக் காற்றோ...!!!
மூழ்கி கிடப்பது உப்பு படிமங்களோ...!!!
மூச்சை தொலைத்த உயிர்களின் பதிவுகளோ...!!!
தேங்கி கிடக்கும் தண்ணீரோ...!!!
கோபம் கொண்ட கொதி நீரோ...!!!
மனதை மயக்கும் அதிசயமோ...!!!
உயிரை பறிக்கும் ஆபத்தோ...!!!
கார்த்திக் பிரகாசம்...
ஆனந்த குதூகலமோ..!!
காலைத் தொடுவது நுறையோ...!!!
சொல்லி புரியாத குறையோ...!!!
சுமந்து வருவது உப்புக் காற்றோ...!!!
எடுத்த பல உயிர்களின் மூச்சுக் காற்றோ...!!!
மூழ்கி கிடப்பது உப்பு படிமங்களோ...!!!
மூச்சை தொலைத்த உயிர்களின் பதிவுகளோ...!!!
தேங்கி கிடக்கும் தண்ணீரோ...!!!
கோபம் கொண்ட கொதி நீரோ...!!!
மனதை மயக்கும் அதிசயமோ...!!!
உயிரை பறிக்கும் ஆபத்தோ...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment