நண்பனின் உடன்பிறவா தங்கையின் பிறந்த நாளுக்காக...!!!
உன் வருகையால்
உறவாக
உறவுக்காக
ஒரு உடன்பிறப்பு
என் தாய் கருவில் சுமக்காமலே
உண்டாயிற்று...!!!
உடன்பிறந்தவள் இல்லாத
உருக்கமும் உடைந்தது
உன்னால்...!!!
உன் முகத்தை பார்க்கும் தருணம்
புன்னகைக்கு ஓய்வில்லை
கவலைகளுக்கு இடமில்லை
துன்பங்களுக்கு முகவரியில்லை
கனவுகளுக்கு கடிவாளமில்லை...!!!
காணும் போதெல்லாம்
காற்றையும்
புன்னகைத்துக் கொண்டிருக்கும்
பூக்களையும்
ஆழ்கடலில் முழ்கியிருக்கும்
முத்துக்களையும்
மிதந்து போகும்
மேகங்களையும்
ஒரே மூச்சில் அழைக்கிறேன்
உனக்கு "பிறந்தநாள் வாழ்த்துக்கள்"
சொல்லிட...!!!
கார்த்திக் பிரகாசம்...
உன் வருகையால்
உறவாக
உறவுக்காக
ஒரு உடன்பிறப்பு
என் தாய் கருவில் சுமக்காமலே
உண்டாயிற்று...!!!
உடன்பிறந்தவள் இல்லாத
உருக்கமும் உடைந்தது
உன்னால்...!!!
உன் முகத்தை பார்க்கும் தருணம்
புன்னகைக்கு ஓய்வில்லை
கவலைகளுக்கு இடமில்லை
துன்பங்களுக்கு முகவரியில்லை
கனவுகளுக்கு கடிவாளமில்லை...!!!
காணும் போதெல்லாம்
காற்றையும்
புன்னகைத்துக் கொண்டிருக்கும்
பூக்களையும்
ஆழ்கடலில் முழ்கியிருக்கும்
முத்துக்களையும்
மிதந்து போகும்
மேகங்களையும்
ஒரே மூச்சில் அழைக்கிறேன்
உனக்கு "பிறந்தநாள் வாழ்த்துக்கள்"
சொல்லிட...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment