வீதியில் இருக்கும் மரங்களையெல்லாம்
ஒரு கணம் மனம் சிந்திக்காமல்
வெட்டி அழித்து விடுகிறோம்...!!!
ஆனால்
வீட்டு மொட்டை மாடியில்
தொட்டியில் வளரும்
"டேபிள் ரோஸ்" செடி
அழிந்து விட்டாலோ
நாள் முழுதும்
வருந்திக் கொண்டிருக்கிறோம்...!!!
கார்த்திக் பிரகாசம்...
ஒரு கணம் மனம் சிந்திக்காமல்
வெட்டி அழித்து விடுகிறோம்...!!!
ஆனால்
வீட்டு மொட்டை மாடியில்
தொட்டியில் வளரும்
"டேபிள் ரோஸ்" செடி
அழிந்து விட்டாலோ
நாள் முழுதும்
வருந்திக் கொண்டிருக்கிறோம்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment