உன் துகில் அழகில்
என் துயில் அடங்கும்...!!!
உன் தாமரை இதழ்களில்
என் தாகம் தீரும்...!!!
உன் சிற்ப விழிகளில்
என் சித்திரம் சேரும்...!!!
உன் சிந்தனையில்
என் சிந்தாந்தம் சிதறும்...!!!
உன் மஞ்சள் முகத்தின் மச்சத்தில்
என் மாலைப் பொழுது மயங்கும்...!!!
கார்த்திக் பிரகாசம்...
என் துயில் அடங்கும்...!!!
உன் தாமரை இதழ்களில்
என் தாகம் தீரும்...!!!
உன் சிற்ப விழிகளில்
என் சித்திரம் சேரும்...!!!
உன் சிந்தனையில்
என் சிந்தாந்தம் சிதறும்...!!!
உன் மஞ்சள் முகத்தின் மச்சத்தில்
என் மாலைப் பொழுது மயங்கும்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment