வசந்தமும்
நிசப்தமும்
உன் வாழ்க்கையின்
வழியெங்கிலும்
நிறைந்திட
அன்பையும்
பண்பையும்
பாசத்தையும்
உனக்கு பகிரவும்
நீ பகிர்ந்து கொள்ளவும்
நீ விரும்புபவர்களும்
உன்னை விரும்புவர்களும்
என்றும் உன்னருகில் இருந்திட
எவனோ ஒருவனின்
அன்பான
அழகான
ஆழமான
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!!
கார்த்திக் பிரகாசம்...
நிசப்தமும்
உன் வாழ்க்கையின்
வழியெங்கிலும்
நிறைந்திட
அன்பையும்
பண்பையும்
பாசத்தையும்
உனக்கு பகிரவும்
நீ பகிர்ந்து கொள்ளவும்
நீ விரும்புபவர்களும்
உன்னை விரும்புவர்களும்
என்றும் உன்னருகில் இருந்திட
எவனோ ஒருவனின்
அன்பான
அழகான
ஆழமான
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment