ஒவ்வொரு நாளும்
ஓடோடி வரும்
பிரச்சனைகள்
உயிரை
உயிர்ப்புடன்
தாங்கி பிடிக்கின்றன...!!!
பிரச்சனைகளை சந்திக்க தெரிந்தவன்
மனிதனாகிறான்...!!!
பிரச்சனைகளை சந்திக்க
சமாளிக்க முடியாதவன்
பிணமாகிறான்...!!!
கார்த்திக் பிரகாசம்...
ஓடோடி வரும்
பிரச்சனைகள்
உயிரை
உயிர்ப்புடன்
தாங்கி பிடிக்கின்றன...!!!
பிரச்சனைகளை சந்திக்க தெரிந்தவன்
மனிதனாகிறான்...!!!
பிரச்சனைகளை சந்திக்க
சமாளிக்க முடியாதவன்
பிணமாகிறான்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment