மேடு பள்ளங்கள் தடுக்கும் போதும்
கல் பாறைகள் தாக்கும் போதும்
எவ்வித சலனமும் இன்றி
ஆற்றின் போக்கில்
அடித்துப் போகும்
இலையைப் போல்
அவமானங்கள் அரங்கேறும் போதும்
சந்தோசங்கள் சங்கடங்கள் சாய்க்கும் போதும்
தருணங்களில் மூழ்கி விடாமல்
உடைந்து வீழ்ந்து விடாமல்
வீழ்ந்தாலும் தளர்ந்து விடாமல்
சகல சூழ்நிலைகளையும்
சந்(சா)தித்து உலவினால்
வாழ்க்கை
சமுத்திரத்தில்
நம் சங்கமத்திற்கென்றும்
தனிப் பாதை தானாக தோன்றும்...!!!
கார்த்திக் பிரகாசம்...
கல் பாறைகள் தாக்கும் போதும்
எவ்வித சலனமும் இன்றி
ஆற்றின் போக்கில்
அடித்துப் போகும்
இலையைப் போல்
அவமானங்கள் அரங்கேறும் போதும்
சந்தோசங்கள் சங்கடங்கள் சாய்க்கும் போதும்
தருணங்களில் மூழ்கி விடாமல்
உடைந்து வீழ்ந்து விடாமல்
வீழ்ந்தாலும் தளர்ந்து விடாமல்
சகல சூழ்நிலைகளையும்
சந்(சா)தித்து உலவினால்
வாழ்க்கை
சமுத்திரத்தில்
நம் சங்கமத்திற்கென்றும்
தனிப் பாதை தானாக தோன்றும்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment