அலுவலக நேரங்களில் ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைகழகத்தைக் கடப்பதிலையே சென்னை வாசிகளின் அரை ஆயுட் காலம் முடிந்து விடும் போலிருக்கிறது.அதிலும் டைடல் பார்க்கைத் தாண்டி யாராவது செல்ல வேண்டும் என்றால் காலையில் வீட்டிலிருந்து கிளம்பு போது தங்கள் இஷ்ட தெய்வத்தைக் கும்பிட்டு விட்டு தான் வர வேண்டும்.
இன்னைகாவுது அலுவலகத்திற்குச் சீக்கிரம் செல்லலாம் என்றால் முடியவில்லை. சரி. மாலையில் அலுவலகம் முடிந்தாவுது வீட்டை சீக்கிரம் அடையலாம் என்றால் அதுவும் முடியவில்லை..
பேருந்தும், போக்குவரத்து நெரிசல்களுமே, சென்னை வாசிகளின் சராசரி ஆயுட் காலத்தில் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன..
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment