உன்னை வேலைக்காக
வெளியூர் அனுப்பும் போது
நான் உணரவில்லை
இனி
உன்னையும்
என் பேரப் பிள்ளைகளையும்
போனில் மட்டுமே
கொஞ்ச முடியுமென்று...!!!
உன் வருகைக்காக
வாசல் மீது
ஒரு விழியையும்
உன் அழைப்பிற்காக
போனின் மீது
ஒரு விழியையும்
விசாலமாக வீசியெறிந்து
விழித்திருக்கிறேன்...!!!
கார்த்திக் பிரகாசம்...
வெளியூர் அனுப்பும் போது
நான் உணரவில்லை
இனி
உன்னையும்
என் பேரப் பிள்ளைகளையும்
போனில் மட்டுமே
கொஞ்ச முடியுமென்று...!!!
பூட்டி வைக்க முடியா பாசத்துடனும்
கண்ணில் காட்டிக் கொடுக்கும்
கவலைகளுடனும்
எந்நேரமும்
உன் அழைப்பிற்காக
போனை உடலின்
ஓர் உறுப்பாக்கி
காத்திருக்கிறேன்...!!!
கண்ணில் காட்டிக் கொடுக்கும்
கவலைகளுடனும்
எந்நேரமும்
உன் அழைப்பிற்காக
போனை உடலின்
ஓர் உறுப்பாக்கி
காத்திருக்கிறேன்...!!!
உன் வருகைக்காக
வாசல் மீது
ஒரு விழியையும்
உன் அழைப்பிற்காக
போனின் மீது
ஒரு விழியையும்
விசாலமாக வீசியெறிந்து
விழித்திருக்கிறேன்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment