இது
கார்த்திக் பிரகாசம்...
"என் மகன் வாங்கிக் கொடுத்த சேலை"
என்று மற்றவர்களிடம்
நீ பெருமைப்பட்டு
மகிழ்வதை
பார்ப்பதற்காகவே
ஏழு ஜென்மங்களும்
உனக்கு மகனாகப் பிறக்க வேண்டும்...!!!
என்று மற்றவர்களிடம்
நீ பெருமைப்பட்டு
மகிழ்வதை
பார்ப்பதற்காகவே
ஏழு ஜென்மங்களும்
உனக்கு மகனாகப் பிறக்க வேண்டும்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment