எங்கள் உரிமைக்காக, இனத்தின் அடையாளத்திற்காக என்றானபின் ஆண் பெண் வேறுபாடு என்ன..! சிறியவர் பெரியவர் வித்தியாசம் என்ன..! படித்தவன் படிக்காதவன் பேதம் என்ன...! கிராமத்தான் நகரத்தான் பாகுபாடு என்ன..!
சாதி மதமென ஒடுக்கி வைக்கும் காரணிகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு கொப்பளிக்கும் இன உணர்ச்சியை நெஞ்சில் சுமந்து கொண்டு வீதியில் இறங்கியிருக்கிறது தமிழினம்.
விழித்துக் கொண்டோம். போராட வீதிக்கு வந்துவிட்டோம். இனி எங்கள் உரிமைகளின் மீதும், கலாச்சாரத்தின் மீதான ஒடுக்குமுறை நீங்கும் வரையிலும் ஓயமாட்டோம்.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment