மனநிலை பாதிக்கப்பட்ட பெண் தெருவில் என்னவோ பிதற்றிக் கொண்டுச் சென்றாள். பிச்சைக்காரர்கள் தங்கள் கைக்குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு தொழிலுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். பேருந்துகள் பெருமூச்சு விட்டு புகையைக் கக்கித் தள்ளின. தெரு முக்கில் ஒரு பையன் நேற்று கழுவிய அதே காரை இன்றும் கழுவிக் கொண்டிருந்தான். ஆட்டோவை இடிப்பது போல சென்று மயிரிழையில் நின்ற கல்லூரி பேருந்து.
கார்த்திக் பிரகாசம்...
இன்றும் இப்படித்தான் இயங்கத் தொடங்கியது நகரம்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment