வெளியான புதிய ரூபாய்த்தாள்களில் பிழைகள் இருப்பது ஏற்கனவே நாட்டில் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டது. அவசர அவசரமாக அச்சடித்ததால் சில பிழைகள் ஏற்பட்டுவிட்டன என்று ரிசர்வ் வாங்கி விளக்கம் அளித்தது.
கார்த்திக் பிரகாசம்...
இன்று பிழைகளின் உச்சமாக மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு வங்கியில் காந்தி படமே இல்லாத நோட்டுக்கள் விவசாயி ஒருவற்கு வழங்கப்பட்டுள்ளது.
இது கள்ளநோட்டு இல்லை. அச்சுப்பிழை தான் என சம்மந்தப்பட்ட வங்கி அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு நாட்டின் ரூபாய்த்தாளிலேயே இத்தகைய பிழைகள். நல்லவேளை இதெல்லாம் பார்ப்பதற்கு காந்தி உயிரோடு இல்லை.
ஒரு நாட்டின் ரூபாய்த்தாளிலேயே இத்தகைய பிழைகள். நல்லவேளை இதெல்லாம் பார்ப்பதற்கு காந்தி உயிரோடு இல்லை.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment