அற்புதத் தருணங்களாலும்
அற்பக் காரணங்களாலும்
கள்ளச் சிரிப்பினாலும்
செல்ல முறைப்பினாலும்
அர்த்தமான
அந்தக் காதல்
அவளின் இறப்பிற்கு பின்னால்
அலறும் ஆன்மாவின்
அவல ஓலங்களுக்கிடையே
அவன் மனதில்
ஆண்டாண்டுகளாய்
ஆராரிராரோ பாடிக்
கொண்டிருக்கிறது...!!!
கார்த்திக் பிரகாசம்...
அற்பக் காரணங்களாலும்
கள்ளச் சிரிப்பினாலும்
செல்ல முறைப்பினாலும்
அர்த்தமான
அந்தக் காதல்
அவளின் இறப்பிற்கு பின்னால்
அலறும் ஆன்மாவின்
அவல ஓலங்களுக்கிடையே
அவன் மனதில்
ஆண்டாண்டுகளாய்
ஆராரிராரோ பாடிக்
கொண்டிருக்கிறது...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment