மொபைல் செயலிகளை(ஆப்) உருவாக்க ஆர்வமுள்ளவர்களுக்கு சென்னை ஐஐடியின் சார்பாக ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 8 வாரம் கொண்ட இந்த பயிற்சியில் சேர எவ்வித கட்டணமும் கிடையாது. பயிற்சி முற்றிலும் இலவசம்.
அடுத்தகட்ட ஆன்லைன் பயிற்சி ஜூலை 24ம் தேதி தொடங்குகிறது. ஆர்வமுள்ள நண்பர்கள் கீழே குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவுச் செய்து கொள்ளவும்.
இணையதள முகவரி: www.imad.tech
கார்த்திக் பிரகாசம்...
அடுத்தகட்ட ஆன்லைன் பயிற்சி ஜூலை 24ம் தேதி தொடங்குகிறது. ஆர்வமுள்ள நண்பர்கள் கீழே குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவுச் செய்து கொள்ளவும்.
இணையதள முகவரி: www.imad.tech
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment