மச்சான்..! ஒங்கிட்ட ஒன்னு கேக்கட்டுமா.?
கேளுடி கண்ணு..
எங்கப்பனுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்..?
ராசாத்தி.!
உங்கப்பன் சாதி சனத்துக்காக வாழ்றான். நான் என் பொஞ்சாதி மவனுக்காக வாழ்றேன்.
அவ்வளவுதான் வித்தியாசம்.
கேளுடி கண்ணு..
எங்கப்பனுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்..?
ராசாத்தி.!
உங்கப்பன் சாதி சனத்துக்காக வாழ்றான். நான் என் பொஞ்சாதி மவனுக்காக வாழ்றேன்.
அவ்வளவுதான் வித்தியாசம்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment