வாழ்ந்திடாத வாழ்க்கையை
வாழ்ந்தது போல்
அனுபவிக்கவும்
அனுபவிக்கும் வாழ்க்கையை
சற்றுநேரம் விலக்கி விட்டு
இளைப்பாறவும்
விலகி நின்று நிதானமாக
வேடிக்கை பார்க்கவும்
காலம் கடந்து
வாழ்விடம் துறந்து
சுயநிலை மறந்து
பரதேசம் பயணிக்கவும்
புத்தகம் வாசிப்போம்
கார்த்திக் பிரகாசம்...
வாழ்ந்தது போல்
அனுபவிக்கவும்
அனுபவிக்கும் வாழ்க்கையை
சற்றுநேரம் விலக்கி விட்டு
இளைப்பாறவும்
விலகி நின்று நிதானமாக
வேடிக்கை பார்க்கவும்
காலம் கடந்து
வாழ்விடம் துறந்து
சுயநிலை மறந்து
பரதேசம் பயணிக்கவும்
புத்தகம் வாசிப்போம்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment