அவர்கள் குடிக்கிறார்கள்
சந்தோஷத்திற்காக
அல்ல
கவலைகளை மறப்பதற்காக
அல்ல
விதியை நொந்து கொள்வதற்காக
அல்ல
சூழலைக் கடிவதற்காக
அல்ல
கோப வெறியைத் தக்க வைப்பதற்காக
அல்ல
பகையைத் தீர்ப்பதற்காக
அல்ல
அவர்கள் குடிக்கிறார்கள்
தங்கள் முகமூடியை கழட்டி எறிவதற்காக
அவர்கள் குடிக்கிறார்கள்
சுய கௌரவத்தை மறந்து விடுவதற்காக
அவர்கள் குடிக்கிறார்கள்
உண்மையைப் பகிர்வதற்காக
அவர்கள் குடிக்கிறார்கள்
ஒருசில கண்ணீர்த் துளிகளைச் சிந்துவதற்காக
அவர்கள் குடிக்கிறார்கள்
தலைவிதித் தத்துவத்தை மாற்றுவதற்காக
அவர்கள் குடிக்கிறார்கள்
இறந்த காலத்தின் படிப்பினையை நினைவுக் கூறுவதற்காக
அவர்கள் குடிக்கிறார்கள்
நிகழ்காலத்தின் சோதனையை முறியடிப்பதற்காக
அவர்கள் குடிக்கிறார்கள்
நெடுங்கால நோக்கத்தை அசைபோடுவதற்காக
அவர்கள் குடிக்கிறார்கள்
அடுத்து எப்போது குடிக்க வேண்டும் என்பதைத்
தீர்மானிப்பதற்காக
அவர்கள் குடிக்கிறார்கள்
கார்த்திக் பிரகாசம்...
சந்தோஷத்திற்காக
அல்ல
கவலைகளை மறப்பதற்காக
அல்ல
விதியை நொந்து கொள்வதற்காக
அல்ல
சூழலைக் கடிவதற்காக
அல்ல
கோப வெறியைத் தக்க வைப்பதற்காக
அல்ல
பகையைத் தீர்ப்பதற்காக
அல்ல
அவர்கள் குடிக்கிறார்கள்
தங்கள் முகமூடியை கழட்டி எறிவதற்காக
அவர்கள் குடிக்கிறார்கள்
சுய கௌரவத்தை மறந்து விடுவதற்காக
அவர்கள் குடிக்கிறார்கள்
உண்மையைப் பகிர்வதற்காக
அவர்கள் குடிக்கிறார்கள்
ஒருசில கண்ணீர்த் துளிகளைச் சிந்துவதற்காக
அவர்கள் குடிக்கிறார்கள்
தலைவிதித் தத்துவத்தை மாற்றுவதற்காக
அவர்கள் குடிக்கிறார்கள்
இறந்த காலத்தின் படிப்பினையை நினைவுக் கூறுவதற்காக
அவர்கள் குடிக்கிறார்கள்
நிகழ்காலத்தின் சோதனையை முறியடிப்பதற்காக
அவர்கள் குடிக்கிறார்கள்
நெடுங்கால நோக்கத்தை அசைபோடுவதற்காக
அவர்கள் குடிக்கிறார்கள்
அடுத்து எப்போது குடிக்க வேண்டும் என்பதைத்
தீர்மானிப்பதற்காக
அவர்கள் குடிக்கிறார்கள்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment