உருவம் கொடுத்த தந்தையின்
ஆசைகளுக்கு உயிர் கொடுக்க
முடியாத மகன்..
கருவில் சுகமாக சுமந்து தள்ளிய
தாயை அவளின் முதுமையால்
சுமையெனத் தள்ளும் பிள்ளை..
முத்தம் எண்ணிகையில் இரண்டு
குறைந்து இருந்ததை கண்டுபிடித்த
காதலியிடம் மாட்டிக் கொள்ளும் காதலன்..
தன் சொந்த பந்தங்களையெல்லாம்
தனக்காக உதறித் தள்ளிவிட்டு வந்த
மனைவியின் அன்பிற்கு முன்னால்
கானலாகும் கணவன்..
கார்த்திக் பிரகாசம்..
ஆசைகளுக்கு உயிர் கொடுக்க
முடியாத மகன்..
கருவில் சுகமாக சுமந்து தள்ளிய
தாயை அவளின் முதுமையால்
சுமையெனத் தள்ளும் பிள்ளை..
முத்தம் எண்ணிகையில் இரண்டு
குறைந்து இருந்ததை கண்டுபிடித்த
காதலியிடம் மாட்டிக் கொள்ளும் காதலன்..
தன் சொந்த பந்தங்களையெல்லாம்
தனக்காக உதறித் தள்ளிவிட்டு வந்த
மனைவியின் அன்பிற்கு முன்னால்
கானலாகும் கணவன்..
கார்த்திக் பிரகாசம்..
Comments
Post a Comment