உறைந்து போன என்
உணர்வுகளுக்கு
உயிர் அளிக்க
பிறந்தவளுக்காக..
உணர்வுகளுக்கு உயிர் அளித்து
அதை தன் உயிராய்
உணர்பவளுக்காக..
என் உதிரத்திற்கு அழகான
உருவம் கொடுக்க
பிறந்தவளுக்காக..
என் வியர்வையையும் தன்
உதிரத்தின் மாற்றுருவாய்
காண்பவளுக்காக..
என் ஆழ்கடல் அன்பில்
என்றென்றும் மூழ்கியே
இருக்க போகும்
"என் என்னவளுக்காக"
காத்திருக்கிறேன்....!!!
கார்த்திக் பிரகாசம்...
உணர்வுகளுக்கு
உயிர் அளிக்க
பிறந்தவளுக்காக..
உணர்வுகளுக்கு உயிர் அளித்து
அதை தன் உயிராய்
உணர்பவளுக்காக..
என் உதிரத்திற்கு அழகான
உருவம் கொடுக்க
பிறந்தவளுக்காக..
என் வியர்வையையும் தன்
உதிரத்தின் மாற்றுருவாய்
காண்பவளுக்காக..
என் ஆழ்கடல் அன்பில்
என்றென்றும் மூழ்கியே
இருக்க போகும்
"என் என்னவளுக்காக"
காத்திருக்கிறேன்....!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment