தீயினில் விழுந்த "தங்கம்"
திரும்ப பிழைத்து வருவது
உனக்காக...!!!
வெந்நீருக்குள் விரும்பி விழுந்து
"வெள்ளி" விழைவது
உனக்காக...!!!
மண்ணுக்குள் மாய்ந்துக்
கிடக்கும் "வைரம்"
மறுபிறவி எடுப்பது
உனக்காக...!!!
கார்த்திக் பிரகாசம்...
திரும்ப பிழைத்து வருவது
உனக்காக...!!!
வெந்நீருக்குள் விரும்பி விழுந்து
"வெள்ளி" விழைவது
உனக்காக...!!!
மண்ணுக்குள் மாய்ந்துக்
கிடக்கும் "வைரம்"
மறுபிறவி எடுப்பது
உனக்காக...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment