சிறகுகள் பிரிந்து பறவையை விண்ணில்
பறக்க வைக்கின்றன..
சில காதலர்கள் பிரிந்தும் காதலை மண்ணில்
சிறக்க வைக்கின்றனர்..
சிறகிலிருந்து பிரியும் இறகுகள் அந்த
பறவையின் வாழ்கையை காற்றில்
வாசித்துக் கொண்டிருக்கின்றன..
பிரிந்த காதலர்கள் காதலை தங்கள்
வாழ்கைச் சுவடுகளில் நினைவுகளால்
செதுக்கிக் கொண்டிருக்கின்றனர்..
கார்த்திக் பிரகாசம்..
பறக்க வைக்கின்றன..
சில காதலர்கள் பிரிந்தும் காதலை மண்ணில்
சிறக்க வைக்கின்றனர்..
சிறகிலிருந்து பிரியும் இறகுகள் அந்த
பறவையின் வாழ்கையை காற்றில்
வாசித்துக் கொண்டிருக்கின்றன..
பிரிந்த காதலர்கள் காதலை தங்கள்
வாழ்கைச் சுவடுகளில் நினைவுகளால்
செதுக்கிக் கொண்டிருக்கின்றனர்..
கார்த்திக் பிரகாசம்..
Comments
Post a Comment