ஒரு மாலை நேர சந்திப்பில், 0123456789 ஆகிய "எண்கள்" மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்து கொண்டிருந்தன..
ஏதேதோ பேசிக் கொண்டிருந்த எண்களுக்குள் திடிரென்று தங்களில் யார் பெரியவன்..? என்ற வினா எழுந்தது..
விவாதித்துக் கொண்டிருக்கும் போதே எண் 9 எண் 8யை கன்னத்தில் அடித்தது.. 8 அழுதுக் கொண்டே ஏன் என்னை அடித்தாய் என்று 9 விடம் கேட்டது..
அதற்கு 9, உன்னை விட நான் தான் பெரியவன் அதனால் தான் அடித்தேன் என்றது.. 9 இந்த பதிலைச் சொல்லி முடிக்கும் முன்பே 8, எண் 7யை அடித்தது..
உடனே 7, 6யை அடித்தது... 6, 5யை அடித்தது... 5, 4யை... 4, 3யை... 3, 2யை.. 2, 1யை அடித்தது..
அடுத்து 1ன் தருணம்... எண் 1, தன்னை சுற்றி பார்த்தது.. 0 அடுத்த அடி தனக்குத் தான் என்று பயந்து கொண்டு கன்னத்தில் கை வைத்து பாவமாக நின்று கொண்டிருந்தது..
1, 0வின் அருகில் சென்றது.. அடிக்கப் போகிறது என்று 0, 1 அடிக்கும் முன்னே அழத் தொடங்கியது.. 1 அருகில் சென்று 0 யை அடிக்காமல் அதை தூக்கி தன் அருகில் இட்டுக் கொண்டது... 1ம், 0ம் தங்களை ஒருவரையொருவர் பார்த்து அதிசயித்துக் கொண்டன.. ஏனென்றால் இப்பொழுது அவற்றின் மதிப்பு 10 ஆக உயர்ந்திருந்தது...
அடுத்து என்ன..????
1ன் இந்த எதிர்பாராத செய்கையால் மற்ற எண்கள் முழிப் பிதுங்கி நின்றன.
1ம் 0ம் ஒன்றானதால் பயத்தில் தலைத் தெறிக்க ஓடத் தொடங்கின...
மற்ற எண்கள் ஓடுவதைக் கண்டு 1ம் 0ம் வயிறுக் குலுங்க குலுங்க சிரித்து, தோளில் கைப் போட்டுக் கொண்டே வீடு திரும்பின...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment