அலுவலகத்தில்
கணினியைக் கண்டு கண்டு
கண்கள் மறத்து விட்டன...!!!
விசைபலகையைத் தட்டி தட்டி
விரல்கள் விறைத்து விட்டன...!!!
சுட்டெலியை திட்டி திட்டி
சுயங்கள் செத்து விட்டன...!!!
உயிருள்ள சடலங்களெல்லாம்
ஐஸ் பெட்டிக்குள் அடங்கி கொண்ட
உயிரற்ற உடல்களாய்
குளிர்சாதன அறைக்குள்
சலனமே இல்லாமல்
சஞ்சரிக்க பழகி விட்டன...!!!
கார்த்திக் பிரகாசம்...
கணினியைக் கண்டு கண்டு
கண்கள் மறத்து விட்டன...!!!
விசைபலகையைத் தட்டி தட்டி
விரல்கள் விறைத்து விட்டன...!!!
சுட்டெலியை திட்டி திட்டி
சுயங்கள் செத்து விட்டன...!!!
உயிருள்ள சடலங்களெல்லாம்
ஐஸ் பெட்டிக்குள் அடங்கி கொண்ட
உயிரற்ற உடல்களாய்
குளிர்சாதன அறைக்குள்
சலனமே இல்லாமல்
சஞ்சரிக்க பழகி விட்டன...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment