நடுத்தர வர்க்கத்தின்
நாற்றங்கால் சேற்றில்
சிக்கி தவிக்கும்
சிலப்பல ஆத்மாக்களின்
கால்கள் காலத்தை
கடக்க முடியாமல்
கரையைத் தொட
கண் தெரியாமல்
"சிறகுகளை ஒடித்து
கனவுகளை ஊனமாக்கி...
மூச்சுக் காற்றின் முதலுதவியால்
முனகிக் கொண்டிருக்கின்றனவே.."
கார்த்திக் பிரகாசம்...
நாற்றங்கால் சேற்றில்
சிக்கி தவிக்கும்
சிலப்பல ஆத்மாக்களின்
கால்கள் காலத்தை
கடக்க முடியாமல்
கரையைத் தொட
கண் தெரியாமல்
"சிறகுகளை ஒடித்து
கனவுகளை ஊனமாக்கி...
மூச்சுக் காற்றின் முதலுதவியால்
முனகிக் கொண்டிருக்கின்றனவே.."
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment