வைரமுத்துவின் சரிதத்தை
அவரின் கரை காணா கற்பனையை
அகரத்தை ஆளும் அவரது வித்தையை
மனத் திரையிலும்
அவரின் கரை காணா கற்பனையை
அகரத்தை ஆளும் அவரது வித்தையை
மனத் திரையிலும்
பசுமையை இன்னும் இழுத்து வைத்திருக்கும்
இயற்கையின் முயற்சியையும்
கன்னித்தன்மையை இழந்து விட்ட
குளங்களையும்
மழை தரமாட்டேனென வீம்பு புடிக்கும் மேகங்களையும்
கூடி கும்மாளமடித்து குதூகலித்துக் கொண்டிருக்கும்
கன்னித்தன்மையை இழந்து விட்ட
குளங்களையும்
மழை தரமாட்டேனென வீம்பு புடிக்கும் மேகங்களையும்
கூடி கும்மாளமடித்து குதூகலித்துக் கொண்டிருக்கும்
கன்றுகளையும்
விதவையாய் தனித்து விடபட்ட
மின் கம்பங்களையும்
என் விழித்திரையில் விழுங்கி கொண்டு
விதவையாய் தனித்து விடபட்ட
மின் கம்பங்களையும்
என் விழித்திரையில் விழுங்கி கொண்டு
இரயிலின் ஜன்னல் ஓர இருக்கையின்
இன்பத்தை இனவிருத்தி செய்து கொண்டிருக்கிறேன்...!!!
இன்பத்தை இனவிருத்தி செய்து கொண்டிருக்கிறேன்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment