காலம் தவறி வந்தவளே...**
தொலைத் தூர கல்வியைப் போல
தூரத்து பார்வையிலேயே - எனக்குள்
காதல் பயிரை உழுதவளே...**
காதலை சொல்லிட
கண்டிராத தெய்வங்களையெல்லாம்
துணைக்கு அழைத்தேனே...**
விருப்பம் இல்லையென்று எனை
விட்டு போனாயே...**
காதலின் அர்த்தம் சொல்ல வந்தவள்
என்றிருந்தேனே - இன்று
என் வாழ்கையின் அர்த்தத்தை
அழித்து போனாயே...**
தொலைத் தூர கல்வியைப் போல
தூரத்து பார்வையிலேயே - எனக்குள்
காதல் பயிரை உழுதவளே...**
காதலை சொல்லிட
கண்டிராத தெய்வங்களையெல்லாம்
துணைக்கு அழைத்தேனே...**
விருப்பம் இல்லையென்று எனை
விட்டு போனாயே...**
காதலின் அர்த்தம் சொல்ல வந்தவள்
என்றிருந்தேனே - இன்று
என் வாழ்கையின் அர்த்தத்தை
அழித்து போனாயே...**
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment