நடப்பதற்கு முன்னே நகர்கின்றன நிழல்கள்
கிட்டத்தட்ட எல்லா மனித உருப்படிகளின்
நிழல்களுக்கும் ஒரே சாயல்
நிறமற்றதாய் முகங்களற்றதாய் நிலையுருவமற்றதாய்
நிர்வாணம் பேசும்
வேடிக்கை மனிதர்களின் நிழல்கள்
மனிதனை அறிய நிழலைப் பின்தொடரும் வெளிச்சம்
கிட்டத்தட்ட எல்லா மனித உருப்படிகளின்
நிழல்களுக்கும் ஒரே சாயல்
நிறமற்றதாய் முகங்களற்றதாய் நிலையுருவமற்றதாய்
நிர்வாணம் பேசும்
வேடிக்கை மனிதர்களின் நிழல்கள்
மனிதனை அறிய நிழலைப் பின்தொடரும் வெளிச்சம்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment