கேட்கக் காதுகள் கிடைத்ததும்
ஞானியாகிவிட்டேன்
யாசிக்கும் கரங்கள் நீண்டதும்
வள்ளலாகிவிட்டேன்
இறைஞ்சும் கண்ணீர் கண்டதும்
இரக்கமானாகி விட்டேன்
மன்னிப்புக் குரல்கள் கேட்டதும்
கடவுளாகிவிட்டேன்
காட்சிகள் முடிந்து
ஒப்பனை கலைத்ததும்
உரித்தெறிந்த பாம்புச் சட்டையைப் போல்
யாதுமற்ற வெற்று நிஜமாகிவிட்டேன்
கார்த்திக் பிரகாசம்...
ஞானியாகிவிட்டேன்
யாசிக்கும் கரங்கள் நீண்டதும்
வள்ளலாகிவிட்டேன்
இறைஞ்சும் கண்ணீர் கண்டதும்
இரக்கமானாகி விட்டேன்
மன்னிப்புக் குரல்கள் கேட்டதும்
கடவுளாகிவிட்டேன்
காட்சிகள் முடிந்து
ஒப்பனை கலைத்ததும்
உரித்தெறிந்த பாம்புச் சட்டையைப் போல்
யாதுமற்ற வெற்று நிஜமாகிவிட்டேன்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment