உணர்ச்சியே இல்லாமல்
உற்றுப் பார்ப்பார்கள்
உன்னால் முடியும்
உதவிக்கு இருக்கிறேன் என்பார்கள்
ஊக்கமளிப்பதாய் சொல்லி
உடைந்த காலை மறுபடியும் உடைப்பார்கள்
வெற்று வார்த்தைகளை விற்று
வெயிலிலும் குளிர் காய்வார்கள்
ஆறுதல் கூறியே அகம் மகிழ்வார்கள்
அசந்த வேளைகளிலெல்லாம்
அனுதாபம் காட்டியே ஊனமாக்கிவிடுவார்கள்
அவர்களை ஒருபோதும் நம்பாதீர்கள்
கார்த்திக் பிரகாசம்...
உற்றுப் பார்ப்பார்கள்
உன்னால் முடியும்
உதவிக்கு இருக்கிறேன் என்பார்கள்
ஊக்கமளிப்பதாய் சொல்லி
உடைந்த காலை மறுபடியும் உடைப்பார்கள்
வெற்று வார்த்தைகளை விற்று
வெயிலிலும் குளிர் காய்வார்கள்
ஆறுதல் கூறியே அகம் மகிழ்வார்கள்
அசந்த வேளைகளிலெல்லாம்
அனுதாபம் காட்டியே ஊனமாக்கிவிடுவார்கள்
அவர்களை ஒருபோதும் நம்பாதீர்கள்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment