பிரியம் காட்டியவர்களெல்லாம்
சீக்கிரத்தில் மறைகிறார்கள்
சீக்கிரத்தில் மறைகிறார்கள்
இல்லையேல் பிரிகிறார்கள்
என்றோ ஒரு நாள்
அலமாரியில் உருளும்
சொப்புச் சாமானத்தின்
சப்தங்களில் உயிர்த்தெழுகிறார்கள்
கார்த்திக் பிரகாசம்...
என்றோ ஒரு நாள்
அலமாரியில் உருளும்
சொப்புச் சாமானத்தின்
சப்தங்களில் உயிர்த்தெழுகிறார்கள்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment