நேத்து இராத்திரி
அம்மம்மா...!!!
நாசாமாப் போன கொசு தொல்ல ஒருபக்கம்...!!!
நண்பனோட கொரட்ட தொல்ல ஒருபக்கம்...!!!
மொத்தத்தல தூக்கம் இன்னும் போகவே இல்ல
ஏன் போகலையாவா...???
வந்தா தானய்யா போறதுக்கு...!!!
கார்த்திக் பிரகாசம்...
நேத்து இராத்திரி
அம்மம்மா...!!!
நாசாமாப் போன கொசு தொல்ல ஒருபக்கம்...!!!
நண்பனோட கொரட்ட தொல்ல ஒருபக்கம்...!!!
மொத்தத்தல தூக்கம் இன்னும் போகவே இல்ல
ஏன் போகலையாவா...???
வந்தா தானய்யா போறதுக்கு...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment