இன்றைய செய்திகளைப் புரட்டும் போது மகிழ்ச்சியான செய்தியொன்று கண்ணில் தென்பட்டது...
சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை "சுற்றுலா கப்பல் போக்குவரத்து" தொடங்க மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ளது.. அதற்கான வரைவு திட்டமிடல் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்..
இத்திட்டம் செயலுக்கு வரும் பட்சத்தில், தமிழ் நாட்டின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள கடல் சார்ந்த மற்றும் கடலையொட்டியுள்ளச் சுற்றுலா பகுதிகளை இணைக்கும் வசதி மட்டுமில்லாமல், சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிலும், கடல் போக்குவரத்து வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாகவும் அமையும்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment