விடுமுறை முடிந்து வீட்டில் இருந்து கிளம்பும் போது.,
நிறம் தான் இல்லையே
துடைத்தெறிந்து விடலாம்
"தெரியவாப் போகிறது" என்று நினைத்திருப்பாள்
போலிருக்கிறது..!!!
ஆனால் கன்னங்களில் கனமாய்
பதிந்திருந்த கண்ணீரின் தடயங்கள்
காட்டி கொடுத்துவிட்டன
அவள் அழுதிருக்கிறாள் என்று...!!!
நிறம் தான் இல்லையே
துடைத்தெறிந்து விடலாம்
"தெரியவாப் போகிறது" என்று நினைத்திருப்பாள்
போலிருக்கிறது..!!!
ஆனால் கன்னங்களில் கனமாய்
பதிந்திருந்த கண்ணீரின் தடயங்கள்
காட்டி கொடுத்துவிட்டன
அவள் அழுதிருக்கிறாள் என்று...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment